நாள்
:24/11/2018
தமிழ்
நாடு ''கசா
புயல்'' துயர்
மீட்பு பணிகளுக்காக ஆதிரை
அறக்கட்டளை மூலம் பின்வரும்
பங்களிப்பு தொகை அளிக்கப்பட்டது
.
1. தமிழர்
கண்ணோட்டம் அறக்கட்டளை
10000
2.செம்மை
நிமிர்வு திட்டம்
10000
3.அயர்லாந்து
தமிழ்ச் சங்கம்
- 8000(100
யூரோ)
4. பள்ளி
நண்பர் குழு
3000
5. அண்ணாமலை
பல்கலை கழக மாணவர் குழு
3000
----------------------------------------------------------------------------------------------------------------------
34000
(முப்பத்தி
நான்காயிரம் மட்டும் )