திருக்குறள் :
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். "

பொருள் :
"வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய நோய் ஒன்றும் இல்லை"

வியாழன், 17 டிசம்பர், 2015

ஆதிரை அறக்கட்டளை சார்பாக வெள்ள நிவாரணப்பணி

ஆதிரை அறக்கட்டளை சார்பாக ,வெள்ளம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 41 குழந்தைகளுக்கு போர்வை ,பிஸ்கட்  அளித்தோம் .

நாள்: 05/12/2015









செவ்வாய், 17 நவம்பர், 2015

ஆதிரை அறக்கட்டளையின் நோக்கம்

  • எங்கள் அன்பு மகள் ஆதிரை நினைவாக ஏழை குழந்தைகளின் உயிர்காக்கும் மருத்துவத்திற்கு உதவிட ஆதிரை அறக்கட்டளை  என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம் .
  • இந்த அமைப்பின் மூலம் எங்களாலும் ,எங்கள் நண்பர்களாலும் இயன்ற உதவியை செய்வதே எங்களின் தலையாய நோக்கம் .
  • இந்த அறிவியல் உலகில் பல பல நோய்கள் காரணம் தெரியாமலே உருவாகி பிஞ்சு குழந்தைகளின் உயிர்களை பலி வாங்கி கொண்டிருகின்றன. 
  • இப்புவியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நலமுடனும்,வளமுடனும் வாழவேண்டும் என்பதே எங்களின் நோக்கம் .