திருக்குறள் :
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். "
பொருள் :
"வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய நோய் ஒன்றும் இல்லை"
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். "
பொருள் :
"வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய நோய் ஒன்றும் இல்லை"
திங்கள், 8 ஆகஸ்ட், 2016
ஆதிரையின் முதல் நினைவு நாள் அன்று குழைந்தை கௌதமின் உயிர் காக்கும் BMT எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்காக நிதி உதவி -06/08/2016
ஆதிரையின் முதல் நினைவு நாள் அன்று குழைந்தை கௌதமின் உயிர் காக்கும் (BMT ) எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்காக நிதி உதவி
ஆதிரை அறக்கட்டளை சார்பாக ,ஆதிரையின் முதல் நினைவு நாள் அன்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரம் ஊரை சேர்ந்த கணேஷ் அவர்களின் குழைந்தை கௌதமின் உயிர் காக்கும் BMT எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்காக இரண்டு லட்சம் ரூபாய் சோனி மணிப்பால் மருத்துவமனை (SONI Manippal hospital - JAIPUR) நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டது . குழைந்தை சிகிச்சைக்கு பின் நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம் .
சனி, 6 ஆகஸ்ட், 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











