திருக்குறள் : "எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். " பொருள் : "வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய நோய் ஒன்றும் இல்லை"
வியாழன், 17 டிசம்பர், 2015
ஆதிரை அறக்கட்டளை சார்பாக வெள்ள நிவாரணப்பணி
ஆதிரை அறக்கட்டளை சார்பாக ,வெள்ளம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 41 குழந்தைகளுக்கு போர்வை ,பிஸ்கட் அளித்தோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக