காட்டுமன்னார்கோயில் வட்டம் இராயநல்லூர் B.R.R நினைவு உதவிபெறும் தமிழ் வழி ஆரம்பப் பள்ளியில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக்கு புத்தகம் எடுத்து செல்லும் புத்தகப் பை ஆதிரை அறக்கட்டளை சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி ஆண்டு விழாவில் அளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக